Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை அணி அபார வெற்றி!

Advertiesment
csk
, ஞாயிறு, 1 மே 2022 (23:08 IST)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. ருத்ராஜ் 99 ரன்களும் கான்வே 85 ரன்களும் எடுத்து உள்ளனர். 
 
இந் நிலையில் 203 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நூலிழையில் சதத்தை மிஸ் செய்த ருத்ராஜ்: ஐதராபாத்துக்கு 203 இலக்கு!