Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (07:46 IST)
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை வெற்றி!
ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வாள்வீச்சு போட்டியில் முதல் சுற்றில் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்
 
ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே. இவர்களில் பவானிதேவி இன்று வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டார். அவர் துனிஷிய நாட்டு வீராங்கனையுடன் மோதிய நிலையில் 15-3 என்ற புள்ளி கணக்கில் துனிசிய நாட்டு வீராங்கனையை வென்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அடுத்த சுற்று இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள தமிழக வீராங்கனை பவானிதேவி வாழ்த்துக்கள் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அடுத்தடுத்த சுற்றுகளில் வென்று பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments