Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (07:37 IST)
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா அபார வெற்றி
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது 
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது 
 
இந்தியாவின் புவனேஷ் குமார் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளையும் தீபக் சஹர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர் என்பதும் புவனேஷ் குமார் ஆட்டநாயகன் விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றதையடுத்து 1-0  என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
ஸ்கோர் விபரம்:
 
இந்தியா: 164/5  20 ஓவர்கள்
 
சூர்யகுமார் யாதவ்: 50
ஷிகர் தவான்: 46
சஞ்சு சாம்சன்: 27
 
இலங்கை: 126/10  18.3 ஓவர்கள்
 
சாரித் அஸ்லாங்கா: 44
அவிஷ்கா பெர்னாண்டோ: 26
தசன் ஷங்கா: 16
 
ஆட்டநாயகன்: புவனேஷ்குமார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

அடுத்த கட்டுரையில்
Show comments