Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் புதிய அணிகள்… டெபாசிட்டே இத்தனைக் கோடியா?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:51 IST)
ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு மேலும் இரண்டு அணிகள் அறிமுகப்படுத்த பட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஐபிஎல் தொடரில் இப்போது 8 அணிகள் விளையாடி வரும் நிலையில் அடுத்த ஆண்டு மேலும் இரு அணிகள் அறிமுகப்படுத்தப் பட உள்ளன. குஜராத் அணியை வாங்க அதானி குழுமம் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் புதிய அணியை வாங்க விரும்புவஎர்கள் அதற்காக 75 கோடி ரூபாய் டெபாசிட்டாக கட்டவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளதாம். மேலும் ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி விற்று முதல் இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே விருப்ப மனு அளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க முட்டையிடும் வாத்தை கொன்னுடாதீங்க! - பும்ரா குறித்து முகமது கைஃப் கவலை!

அமைதியே சிறந்த இசை… மனைவியை இன்ஸ்டாவில் ‘unfollow’ செய்த சஹால்!

என் தம்பிகளுக்குதான் எப்போதும் என் ஆதரவு… கைகொடுத்த யுவ்ராஜ் சிங்!

சாம்பியன்ஸ் ட்ரோபியில் ‘கம்பேக்’ கொடுக்கிறாரா ஷமி?

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments