Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச அணியை குறைந்த ரன்களில் சுருட்டிய இந்தியா.. இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (10:57 IST)
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே தற்போது முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த 404 ரன்கள் எடுத்தது என்பதை பார்த்தோம். 
 
இதனை அடுத்து வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 44 ஓவர்களில் 183 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது
 
இந்த நிலையில் இன்று காலை 2 விக்கெட் விழுந்து விட்டதை அடுத்து 150 ரன்களுக்கு வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து தற்போது இந்திய அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது என்பதும் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments