Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளருக்கு கொரோனாவா ? ரசிகர்கள் அதிர்ச்சி !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (17:46 IST)
ஆஸ்திரேலியாவின் இளம் பந்துவீச்சாளரை தனிமைப்படுத்தி அவருகு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி தற்போது நியுசிலாந்துக்கு சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென தொண்டை வலி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் சோதனைகள் செய்து வருகின்றனர். இன்னும் முடிவுகள் வெளியாகததால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments