Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய கோப்பை ;பங்கள்தேஷை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் !

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (22:46 IST)
ஆசிய கோப்பையில் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆசிய கோப்பை கிர்க்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கோலாகலமாக நடந்து வருகிறது.

இத்தொடரின் 2 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று பங்களதேஷ் அணிக்கு எதிராக ஆஹ்கானிஸ்தான் அணி மோதியது.

இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற  ஷாகிப் அல் ஹசான் தலைமையிலான பங்களதேஷ் அணியினர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.

இதில், 6 ஓவர்களில் 28 ரன் களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து  மோசமான தொடக்கத்தைக் கொடுத்த பங்களதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன் கள் எடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு 131 வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

 ஆஃப்கானிஸ்தான் அணியில் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் எடுத்ததார். இதையடுத்தது  பேட்டிங் செய்த ஆப்கான் அணியில் சாசி 23 ரன்களும், சார்டன் 42 ரன்களும்,  நாஜிபுல்லா 42 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு கை கொடுத்தனர்.

எனவே 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன் கள் எடுத்து பங்களதேஸ்க் அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..!

இந்த உலகத்திலேயே நீதான் அதிர்ஷ்டக்காரன்… லபுஷானிடம் சொன்ன பும்ரா!

கடைசி விக்கெட்டில் நங்கூரம் பாய்ச்சிய ஆஸி… நான்காம் நாள் ஆட்டமுடிவில் 333 ரன்கள் முன்னிலை!

200 விக்கெட் வீழ்த்திய பும்ரா.. டெஸ்ட் வரலாற்றிலேயே இல்லாத குறைவான சராசரி!

சதமடித்து அசத்திய நிதீஷ்குமாருக்கு ஆந்திரா கிரிக்கெட் வாரியம் பரிசு அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments