Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்கு கொடுத்த ஐதராபாத்

Advertiesment
srh vs pbks
, ஞாயிறு, 22 மே 2022 (21:23 IST)
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது 
 
ஐபிஎல் தொடர் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே போட்டி நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனையடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் 158 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் உம்ரான் மாலிக்: தெ.ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பு