குரு தத்தாத்ரேயாவின் பூஜையின்போது குருசரித்ரா வாசிக்கப்படுகிறது. தத்தாத்ரேயா பூமியையும், நான்கு வேதங்களையும் காப்பதற்காகவே பூமிக்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படியே, பூமியைக் காக்க ஒரு மாட்டையும், வேதங்களைக் காக்க 4 நாய்களையும் அவர் அழைத்து வந்ததாகவும், அவரது திருவுருவங்களும் அப்படியே அமைக்கப்பட்டிருக்கும்.எப்படி செல்வது விமான மார்கமாக செல்வதாக இருந்தால் அஹில்யா விமான நிலையம் அருகில் உள்ளது. சாலை மார்கமாக செல்வதென்றால், இந்தூர் ரயில் நிலையத்தில் இறங்கி செல்ல வேண்டும்.
சாலை மார்கம் - ஆக்ரா - மும்பை நெடுஞ்சாலையில் சென்றால் கோயிலை அடையலாம்.