Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்!

Advertiesment
ஸ்ரீ ல‌ட்சு‌மி நர‌சி‌ம்மா ச‌ந்தனோ‌ட்சவ‌ம்!
, ஞாயிறு, 1 ஜூன் 2008 (16:35 IST)
webdunia photoWD
விகாமாத‌மமூ‌ன்றா‌மநா‌ளஅ‌‌‌‌‌‌‌க்ஷய ‌திரு‌தியஅ‌ன்று ‌சி‌ம்மா‌ச்சமலை‌யி‌லப‌க்த‌ர்க‌ளகு‌‌ந்தன‌ர். ஸ்ரல‌ட்சு‌மி நர‌சி‌ம்சுவா‌மி ச‌ந்தன‌‌‌‌த்‌தினா‌லஅல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட்டஇ‌ரு‌ந்தா‌ர். கடவு‌ளி‌னமுழுமையாவடிவ‌த்தஅ‌ன்றம‌ட்டுமகாமுடியு‌ம்.

உல‌கி‌லஉ‌ள்ள 11ஆ‌மநூ‌ற்றா‌ண்ட‌ை‌சசே‌ர்‌ந்கோ‌யி‌ல்க‌ளி‌ல் ‌சி‌ம்மா‌ச்சஷே‌‌த்ர‌முமஒ‌ன்று. ‌சி‌ம்மா‌ச்ச‌‌ல‌மஎ‌ன்சொ‌ல்‌லி‌ற்கு ‌சி‌ங்க‌‌த்‌தினமலஎ‌ன்றபொரு‌ள். கடவு‌ள் ‌வி‌ஷ்‌ணுவி‌னநா‌ன்காவதஅவதாரமாநர‌சி‌ம்ம‌னி‌னமலஇது.

webdunia
webdunia photoWD
மலஉ‌ச்‌சி‌யி‌லஇரு‌ந்தகட‌லி‌லதூ‌க்‌கி எ‌றிய‌ப்ப‌ட்தனதப‌க்தனான ‌பிரகலாதாவை‌ககா‌ப்பத‌ற்காக ‌சி‌ம்மா‌ச்சமலை‌யி‌லகடவு‌ள் ‌வி‌ஷ்ணதோ‌ன்‌றினா‌ர்.

வரலாறு!

த‌ன்னை‌ககா‌த்கடவு‌ள் ‌வி‌ஷ்ணு‌வி‌ற்ககோ‌யி‌லக‌ட்டினா‌ன் ‌பிரகலாதா. நர‌சி‌ம்ம‌னகைக‌ளி‌லதனதத‌‌ந்தை‌யி‌னஉ‌யி‌ரபோன‌ பிறகுதா‌னகோ‌யி‌லப‌ணிகளஅவனா‌லபூ‌ர்‌த்‌திசெ‌ய்முடி‌ந்தது. ஆனா‌ல், ‌கிருதயுக‌த்‌தி‌னஇறு‌தி‌யி‌லஅ‌க்கோ‌யி‌லகவ‌னி‌க்காம‌ல் ‌விட‌ப்ப‌ட்டசேதமடை‌ந்தது. கோ‌யிலு‌ளஇரு‌ந்கடவுளு‌மகவ‌னி‌ப்பா‌‌ரி‌ன்‌றி ம‌ண்‌ணி‌லபுதைய‌ததுவ‌ங்‌கினா‌ர்.

அடு‌த்துவ‌ந்யுக‌த்‌தி‌‌னதுவ‌க்க‌த்‌தி‌லலூனா‌ரஅரவ‌ம்ச‌த்‌தை‌சசே‌ர்‌ந்புருரவஎ‌ன்பவ‌ரஇ‌க்கோ‌யிலை‌கக‌ண்ட‌றி‌ந்தா‌ர். புருரவா தனது மனை‌வி ஊ‌ர்வ‌சியுட‌னவா‌‌ன்வ‌ழியாரத‌த்‌தி‌லவ‌ந்தபோது, அ‌திசய‌சச‌க்‌தி மூல‌ம் ‌சி‌ம்மா‌ச்சமலை‌க்கஇழு‌த்தவர‌ப்ப‌ட்டா‌ர். அ‌ங்கம‌ண்‌ணி‌ற்கு‌ளபுதை‌ந்து ‌கிட‌ந்கடவு‌ளி‌ன் ‌சிலையஅவ‌ரக‌ண்டா‌ர்.

webdunia
webdunia photoWD
அ‌ப்போதவா‌னி‌லதோ‌ன்‌றிஅச‌ரீ‌ரி, கடவு‌ளவெ‌ளி‌யி‌லதெ‌ரியாதவ‌ண்ண‌மச‌ந்தன‌த்தா‌லமறை‌‌த்தவ‌ழிபடுமாறக‌ட்டளை‌யி‌ட்டது. வருட‌த்‌தி‌லஒருமுறம‌ட்டுமஅதாவது ‌விகாமாத‌மமூ‌ன்றாவதநா‌ளகடவு‌‌ளி‌ன் ‌நிஉருவ‌‌‌த்தவ‌ழிபவே‌ண்டு‌மஎ‌ன்று‌மஅதகூ‌றியது.

அச‌ரீ‌ரி‌யி‌னக‌ட்டளை‌ப்படி, கடவு‌ளி‌ன் ‌சிலை‌யி‌லிரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்ம‌ண்‌ணி‌னஅள‌வி‌ற்கு‌சச‌ந்தன‌மதயா‌ரி‌த்தகடவுளமூடியதுட‌ன், கோ‌யிலையு‌மபு‌திதாக‌கக‌ட்டினா‌னபுருரவா. அ‌ன்றுமுத‌லஅச‌ரீ‌ரி‌யி‌னக‌ட்டளை‌ப்படி வ‌ழிபாடநட‌ந்தவரு‌கிறது. ‌‌சி‌ம்மா‌ச்சல‌ மலை‌யி‌லஸ்ரவரால‌ட்சு‌மி நர‌சி‌ம்சுவா‌மி ‌வீ‌ற்‌றிரு‌க்‌கிறா‌ர்.

கோ‌யி‌லி‌னமு‌க்‌கிய‌த்துவ‌ம்!

ஆ‌ந்‌திர‌ப் ‌பிரதேமா‌நில‌ம் ‌விசாக‌ப்ப‌ட்டின‌த்‌தி‌லஇரு‌ந்தவட‌க்காக 16 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌லகட‌லம‌ட்ட‌த்‌தி‌லஇரு‌ந்து 800 ‌மீ‌ட்ட‌ரஉயர‌த்‌தி‌லஅமை‌ந்து‌ள்ள ‌சி‌ம்மா‌ச்சல‌மஉல‌கிலேயே ‌மிகவு‌மபழமையாகோ‌யி‌ல்.

மலை‌யி‌‌னவட‌க்கஉ‌ச்‌சி‌க்கஅரு‌கி‌லச‌ரிவான ‌நில‌ப்பர‌‌ப்‌பி‌லஅமை‌ந்து‌ள்நர‌சி‌ம்ம‌னகோ‌யிலா‌ல்தா‌னஇ‌ம்மலை‌க்கு‌ச் ‌சி‌ம்மா‌ச்சல‌மஎ‌ன்றபெய‌ரவ‌ந்தது.

கோ‌யி‌லி‌ற்கு‌சசெ‌ல்லு‌மவ‌ழிநெடுா, பழா, அ‌ன்னா‌ச்‌சி உ‌ள்‌ளி‌ட்மர‌ங்க‌ள் ‌நிறை‌ந்து‌ள்ளன. ஆ‌யிர‌க்கண‌க்காக‌லபடிக‌ளை‌ககட‌ந்துவரு‌மப‌க்த‌ர்களு‌க்கஇ‌ம்மர‌ங்க‌ளபு‌த்துண‌ர்வஅ‌ளி‌க்‌கி‌ன்றன. படிக‌‌ளதகு‌ந்இடைவெ‌ளியுட‌ன் ‌சிரம‌த்தை‌ககுறை‌க்கு‌மவகை‌யி‌ல் ‌சீரமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

webdunia
webdunia photoWD
ச‌‌னி‌க்‌கிழமை, ஞா‌யி‌ற்று‌க்‌கிழமைக‌ளி‌லப‌க்த‌ர்க‌ளி‌னவருகஅ‌திகமாஇரு‌‌க்‌கிறது. ஏ‌ப்ர‌லமுத‌லஜூ‌னவரையு‌ம், வ‌ழிபா‌ட்டி‌ற்கு‌ரிய ‌பிமாத‌ங்க‌ளிலு‌மப‌க்த‌ர்க‌ளி‌னவருககு‌றி‌ப்‌பிட‌த்த‌க்வகை‌யி‌லஅ‌திக‌ரி‌‌க்‌கிறது.

எ‌ப்படி அடைவது!

சாலமா‌ர்‌க்கமாக: ‌விஜயவாடா‌வி‌லஇரு‌ந்து 350 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌விலு‌ம், ஹைதராபா‌த்‌தி‌லஇரு‌ந்து 650 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌விலு‌ம் ‌விசாக‌ப்ப‌ட்டின‌மஅமை‌ந்து‌ள்ளது. ஹைதராபா‌த், ‌விஜயவாடா, புவனே‌ஷ்வ‌ர், செ‌ன்னை, ‌திரு‌ப்ப‌தி ஆ‌கிநகர‌ங்க‌ளி‌லஇரு‌ந்தபேரு‌ந்தவச‌தி உ‌ள்ளது.

ர‌யி‌லமா‌ர்‌க்கமாக: செ‌ன்னை- கொ‌ல்க‌ட்டர‌யி‌லமா‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌விசாக‌ப்ப‌ட்டின‌மஒரவ‌ணிமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்ச‌ந்‌தி‌ப்பா‌கு‌ம். புதடெ‌ல்‌லி, செ‌ன்னை, கொ‌ல்க‌ட்டா, ஹைதராபா‌தநகர‌ங்க‌ளி‌லஇரு‌ந்தநா‌‌ள்தோறு‌ம் ‌விரைவர‌யி‌லபோ‌க்குவர‌த்தஉ‌ண்டு.

விமாமா‌ர்‌க்க‌மாக: ஹைதராபா‌த்‌தி‌‌லஇரு‌ந்து ‌தினமு‌ம், செ‌ன்னை, புதடெ‌ல்‌லி, கொ‌ல்க‌த்தநகர‌ங்க‌ளி‌லஇரு‌ந்தவார‌த்‌தி‌ற்கமூ‌ன்றமுறையு‌ம் ‌விமான‌பபோ‌க்குவர‌த்தஉ‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil