Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குஜராத்தில் உள்ள அம்பாஜி திருக்கோயில்!

Advertiesment
குஜராத்தில் உள்ள அம்பாஜி திருக்கோயில்!

Akshesh Savaliya

webdunia photoWD
இந்தியாவினபுகழ்பெற்ற 12 சக்திததலங்களிலஒன்றகுஜராதமாநிலத்திலஉள்அம்பாஜி என்றழைக்கப்படுமஅம்பபவானி திருக்கோயிலாகும். மிகபபழமைவாய்ந்இத்திருக்கோயிலினகருவறையிலஇறையினதிருவுருவசசிலஏதுமில்லை. ஆனால், அந்பீடமமட்டுமஇருக்கும். அந்தபபீடத்தினமீதஅம்பபவானி உடையும், ஆபரணங்களுமஅவரஇருப்பதைபபோலவவைக்கப்பட்டஆராதனநடத்தப்பட்டஅதுவஅம்பாவினகாட்சியாதரிசிக்கப்படுகிறது.

இக்கோயிலிற்கவருமபக்தர்களஜெஅம்பஎன்றஉச்சரித்தஅம்பாஜியவணங்குகின்றனர். அம்பபவானியவழிபட்டுத்தானபகவானஸ்ரகிருஷ்ணரருக்மணி தனதகணவராயபெற்றார். பகவானகிருஷ்ணனுக்கஇத்திருத்தலத்தில்தானமொட்டபோடுமவிழஒன்றுமநடைபெறுகிறது. ஒவ்வொரபெளணர்மி தினத்தன்றுமஇத்திருக்கோயிலஅமைந்துள்அம்பாஜி நகரிலலோகமேலஎனுமவிழகொண்டாடப்படுகிறது. அன்றஏராளமாபக்தர்களஇங்கவந்தஅம்பபவானியவணங்கிசசெல்கின்றனர்.

பேரரசர்களும், பெருமஞானிகளும், சித்தர்களும், பக்தர்களுமஅம்பபவானியினபாதங்களுக்கஈர்க்கப்பட்புண்ணிசேத்திரமஇது.

நமதநாட்டிலஉள்ள 51 சக்தி பீதீர்த்தங்களிலஅம்பாஜியுமஒன்று. இறைவனினபிரபஞ்சக்தி இறங்கிமிமுக்கிய 12 தலங்களிலுமஒன்றாஇத்திருத்தலமதிகழ்கிறது. உஜ்ஜைனிலஉள்பகவதி மகாகாளி மகாசக்தி, காஞ்சிபுரத்திலஉள்காமாட்சி அம்மன், மலாயகிரியிலஉள்பிரம்ரம்பா, கன்னியாகுமரியிலஉள்குமரி அம்மன், குஜராத்திலஅம்பாஜி, கோலாப்பூரிலமகாலட்சுமி, பிராகையிலஉள்தேவி லலிதா, விந்தியாவிலஉள்விந்தியவாஷினி, வாரணாசியில் (காசி) உள்விசாலாட்சி அம்மன், கயாவிலஉள்மங்களாவதி, வங்கத்திலஉள்சுந்தரி பவானி, நேபாளத்திலஉள்குயகேசரி ஆகியபுகழ்பெற்ற 12 சக்தி பீடங்களாகும்.

webdunia
webdunia photoWD
குஜராத், ராஜஸ்தானஎல்லைபபகுதியிலஉள்அம்பாஜி நகரமபிரசித்தி பெற்ஆபமலைபபகுதியிலஇருந்து 45 ி.ீ. தூரத்திலும், பலாங்பூரிலஇருந்து 65 ி.ீ. தூரத்திலுமஉள்ளது. லட்சக்கணக்காபக்தர்களதன்னகத்தஈர்க்குமஇத்திருக்கோயிலினதெய்வமாஅம்பாஜி மாதா, அம்பாஜி நகரிலஇருந்து 3 ி.ீ. தூரத்திலஉள்கப்பாரஎனுமகுன்றினஉச்சியிலகோயிலகொண்டஅருளபாலித்தவருகிறார்.

இத்திருக்கோயிலமிகததொன்மையானது. எவ்வளவகாலத்திற்கமுன்பஅதகட்டப்பட்டதஎன்எந்தசசரித்திரமுமஇல்லை. ஆரியர்களினவருகைக்கமுன்னரஅம்பஇருந்ததாகவும், ஆரியர்களதங்களுடைதெய்வங்களிலஒன்றாஅம்பபவானியைசசேர்த்துககொண்டதாகவுமநம்பப்படுகிறது. கப்பாரகுன்றினபடிக்கட்டுகளிலஅம்பஅம்மையினஉருவமசெதுக்கப்பட்டுள்ளது. இங்குதானமுதனமுதலிலகிருஷ்ணனுக்காமொட்டபோடுமவிழதுவங்கியதாகககூறப்படுகிறது.

webdunia
webdunia photoWD
இதேபோல, ஆரவல்லி மலைததொடரிலஉள்அரசூரஎனுமகுன்றினமீதஅம்பாஜி திருக்கோயிலஉள்ளது. அங்குமஎந்விக்ரகமுமஇல்லை. அங்கதங்கத்தினாலாஎந்திரமசெதுக்கப்பட்டுள்ளது. அதில் 51 மந்திரங்களபொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரபெளர்ணமி அன்றுமலட்சக்கணக்காபக்தர்களஅம்பாஜி மாதாவவந்தவணங்குகின்றனர். அம்பாஜி மாதபல்லாயிரக்கணக்காஆண்டுகளாதனதபக்தர்களினஎண்ணங்களஈடேற்றி வருவதாஅம்மக்களகூறுகின்றனர்.

நவராத்திரி :

நவராத்திரி பண்டிககொண்டாடப்படும் 9 நாட்களுமஇத்திருக்கோயிலிலநடனமும், மற்நிகழ்ச்சிகளுமநடைபெறுகிறது. குஜராத்தினபகுதிகளிலஇருந்துமவிவசாயிகளஇத்திருத்தலத்திற்கதங்களகுடும்பத்தினருடனவருவார்கள். இவ்விழாவையொட்டி அங்ககண்காட்சியுமநடைபெறுகிறது. அம்பையவழிபட 700 வரிகளைககொண்சப்தஸ்ததி என்பாடலபடிக்கப்படும். பத்ரபதி பெளர்ணமி அன்றஇத்திருக்கோயிலிற்கவருமபக்தர்களஇங்கிருந்து 2 ி.ீ. தொலைவிலஉள்கப்பார்கதஎன்இடத்திற்குசசெல்கின்றனர். அங்குள்குன்றினமீதஅரமரமஒன்றஉள்ளது. அதனைசசுற்றி வலமவந்ததிரும்பிசசெல்கின்றனர். குஜராத்தி முறைப்படி வண்ணங்களாலும், மலர்களாலுமஅலங்கரிப்பும், வழிபாடுமநடைபெறும்.

webdunia
webdunia photoWD
அமாவாசை, பெளர்ணமி தினங்களிலும், அஷ்டமி தினத்திலுமஅம்பாஜிக்கசிறப்பபூஜைகளநடைபெறும்.

ஒவ்வொரநாளுமசிறந்நாள்தான். இத்திருக்கோயிலிலஒவ்வொரகணமுமபுண்ணியமானதுதான். வார்த்தைகளாலஅவைகளகேட்பதவிட, நேரிலவந்தஅனுபவிப்பதசிறப்பாஅனுபவமாகும்.

அம்பாஜிக்கஎப்படிசசெல்வது :

சாலமார்க்கமாக : அகமதாபாத்திலஇருந்து 180 ி.ீ., ஆபரோடரயிலநிலையிலஇருந்து 20 ி.ீ., ஆபமலையிலஇருந்து 45 ி.ீ., டெல்லியிலஇருந்து 700 ி.ீ..

அருகிலஉள்ரயிலநிலையம் : ஆபரோட

அருகிலஉள்விமாநிலையம் : அகமதாபாத்

Share this Story:

Follow Webdunia tamil