Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரு அண்ணாமலையார்!

Advertiesment
திரு அண்ணாமலையார்!

Webdunia

, திங்கள், 8 அக்டோபர் 2007 (17:20 IST)
webdunia photoWD
ஒவ்வொரமாதமுமபெளர்ணமி அன்று 2 முதல் 3 லட்சமபக்தர்கள் 14 ி.ீ. நீளமுடைமலைப்பாதையைசசுற்றி கிரிவலமவருகின்றனர். கார்த்திகதீபத்தன்று 10 முதல் 15 லட்சமபக்தர்களதிரண்டஇந்புனிமலையினஉச்சியிலஏற்றப்படுமதீபத்தைககண்டதரிசித்தவணங்கிசசெல்கின்றனர்.

இந்புனிதிருத்தலத்தில்தானஇந்துக்களினமிமுக்கியமாமகசிவராத்திரி பண்டிகஉருவானது.

இப்படி புகழ்பெற்புனிதததலமாவிளங்குவதுதானஸ்ரஅருணாச்சலேஸ்வரரஎன்றும், திரஅண்ணாமலையாரஎன்றுமஅழைக்கப்படும் 2,665 அடி உயரமுற்சிவபெருமானினஉருவமாதரிசிக்கப்படுமதிருவண்ணாமலஆகும்.

வெப்துனியாவினபுனிதபபயணத்திலமிகபபழமைவாய்ந்இந்புனிமலைக்கும், புனிதமாதிருவண்ணாமலநகருக்குமஉங்களஅழைத்துசசெல்கின்றோம்.

webdunia
webdunia photoWD
நினைத்மாத்திரத்திலேயமுக்தி அளிக்கக்கூடிதிருத்தலமஇது. சிவபெருமானினபஞ்சபூதிருத்தலங்களிலதிருவண்ணாமலையுமஒன்று. இதசிவனினஅக்னிததலமாகும். காஞ்சி, திருவாரூர் (புவிததலம்), சிதம்பரம் (ஆகாயம்), ஸ்ரகாளஹஸ்தி (வாயுததலம்), திருவாணைக்கால் (நீர்ததலம்) ஆகும்.

மகா சிவராத்திரி!

படைப்புககடவுளாபிரம்மனுக்கும், காக்குமகடவுளாவிஷ்ணுவிற்குமதனதபேருண்மையஉணர்த்சிவபெருமானஅக்னி வடிவமாயஎழுந்தருளிதிருத்தலமஎன்றசிவபுராணத்திலதிருவண்ணாமலகூறப்பட்டுள்ளது.

தங்களுக்குளயாரபெரியவரஎன்றபிரம்மனும், விஷ்ணுவுமவாதிட்டனர். அந்வாத்திற்கபதிலதேடி சிவபெருமானிடமவந்தனர். அவர்களிலயாரபெரியவரஎன்பதவிளக்கிசிவபெருமானஒரசோதனையநடத்தினார். தனததலையையும், பாதத்தையுமகாண்பவரஉங்களுளபெரியவரஎன்றகூறி வானத்திற்கும், பூமிக்குமாயஜீவஜோதியாயஎழுந்தருளினார்.

அந்சோதனையஏற்வராஅவதாரமஎடுத்தசிவபெருமானினகாலடியைககாபூமியைததோண்டிசசென்றார். அன்னத்தினவடிவத்தைபபெற்பிரம்மனசிவபெருமானினஉச்சியைககாவானத்திற்கஎழும்பினார். இருவருமகடுமையாமுயற்சித்துமசிவனினதலையையோ, அடியையகாமுடியவில்லை.

webdunia
webdunia photoWD
தனததோல்வியஒப்புக்கொண்டவிஷ்ணதிரும்பினார். உயஉயரபபறந்தமுயன்பிரம்மனகளைப்படைந்திருந்நிலையில், வானத்திலஇருந்தபூமியநோக்கி விழுந்துககொண்டிருந்தாழம்பூவைககண்டார். எங்கிருந்தவருகிறாயஎன்றபிரம்மனகேட்க, நானசிவனினதலைமுடியிலஇருந்தவிழுந்தகொண்டிருக்கிறேன். யுகம், யுகமாயபயணித்துமபூமியஅடையவில்லஎன்றகூறியது. தானசிவனினதலமுடியைககண்டதாஅவரிடமசாட்சி கூறுமாறபிரம்மனகேட்க, தாழம்பஅதற்கஒப்புக்கொண்டஅவ்வாறசிவபெருமானிடமுமஉரைத்தது.

பிரம்மனுக்காதாழம்பபொயகூறியதைககேட்சிவபெருமானகோபமுற்றஜோதி வடிவாயஇருந்தவர், அக்னிபபிழம்பாமாறினார். அந்அக்னியாலஏற்பட்வெப்பமபூமியமட்டுமின்றி, சொர்க்கத்தையுமவாட்டியது. சிவனினஉடம்பிலகுடிகொண்டிருந்இந்திரன், எமன், அக்னி, குபேரனஉள்ளிட்அட்டத்திக்கபாலகர்களஎட்டபேருமவெப்பமதாங்காமலவெளியிலவந்தவிழுந்தனர். சிவபெருமானஅமைதி பெறும்படி வேண்டினர். சக்தியும், தேவர்களுமஅவ்வாறவேண்டினர். அவர்களினவேண்டுதலஏற்சிவபெருமான், ஓரமலையாயஅடங்கி சிறிஜோதியாயஅதனஉச்சியிலதென்பட, அனைவருமவணங்கினர். அந்நாளமகசிவராத்திரியாஒவ்வொரஆண்டுமகொண்டாடப்படுகிறது.

லிங்கோத்பவர்!

webdunia
webdunia photoWD
அக்னி ரூபமாயஎழுந்தபிறகசாந்தமடைந்தஉரைந்சிவனினவடிவத்தையதிரஅண்ணாமலையாரஎன்றும், ஸ்ரஅருணாச்சலேஸ்வரரஎன்றுமஅழைத்தவணங்குகின்றோம். எனவஇந்தததிருத்தலத்திலஇந்மலைதானஇறைவனாகும்.

சிவனஅக்னி வடிவிலும், விஷ்ணஅவருடைகாலடியிலவராஅவதாரத்திலும், பிரம்மனஅன்னமவடிவத்திலுமமேலிருந்தவிழுமதாழம்பூவுடனவடிக்கப்பட்சிலஉருவையலிங்கோத்பவரஎன்றஅழைக்கின்றோம். சிவனினஎந்தககோயிலிற்குசசென்றாலுமலிங்கமவீற்றிருக்குமஅந்தககருவறைசசுவற்றினபின்புறத்திலலிங்கோத்பவரசிலபதிக்கப்பட்டிருப்பதைககாணலாம். அந்வடிவமதோன்றிஇடமஇந்புனிதததிருத்தலமே.

இந்அளவிற்கபுனிதத்துவமகொண்டதாஇருப்பதால்தானஒவ்வொரமாதமுமபெளர்ணமி நாளன்றலட்சக்கணக்காபக்தர்களதிருவண்ணாமலையிலதிரண்டஅண்ணாமலையாரசுற்றி வெறுமகாலுடனகிரிவலமசெய்கின்றனர். அண்ணாமலையாரசுற்றிவருமபாதையிலஇடங்களிலஅம்மலையஒட்டி நந்தி தேவரினசிலைகளஇருப்பதைககாணலாம். இம்மலையசிவலிங்கமாஇருப்பதாலஅதனநோக்கியநந்திகளஇருப்பதையும், அதற்ககிரிவலமசெல்லுமபக்தர்களபூஜசெய்தவணங்கிசசெய்வதையுமகாணலாம்.

webdunia
webdunia photoWD
புராணப்படி பழமவாய்ந்ததாகககூறப்படுவதபோலவே, புவியியலரீதியாகவுமதிரஅண்ணாமலபழமவாய்ந்ததஎன்றஒப்புக்கொள்ளப்பட்டதாகும். எல்லதிருத்தலங்களிலஉள்ளதபோஇத்திருத்தலத்திலுமலிங்வடிவத்திலதன்னவழிபவேண்டுமஎன்பக்தர்களினவிருப்பத்தநிறைவேற்றிஅண்ணாமலையார், மலையடிவாரத்திலஉள்திருவண்ணாமலதிருக்கோயிலிலஉண்ணாமலஅம்மனுடனஎழுந்தருளியுள்ளார்.

இத்திருக்கோயிலமுற்காசோழரகாலத்தை (2வதநூற்றாண்டு) சேர்ந்ததாகும். திருவண்ணாமலதிருக்கோயிலினநேரபின்புறமாமற்றொரதிருக்கோயிலஉள்ளது. ஆதி அண்ணாமலையாரதிருக்கோயிலஎன்றழைக்கப்படுமஅதுவுமபழமவாய்ந்தது. கிரிவலமசெல்லுமபக்தர்களஇத்திருக்கோயிலிற்குமசென்றவழிபட்டுசசெல்கின்றனர்.

மலையைசசற்றி கிரிவலமசெல்லுமபாதையிலசிவனினஉடலிலஇருந்தவிழுந்அட்டததிக்கு (8 திசைகளின்) தேவர்களான (பாலகர்கள்) பிரதிஷ்டசெய்தவழிபட்லிங்கங்களஉள்ளன. இந்திலிங்கம், அக்னி லிங்கம், லிங்கம், நிருதி லிங்கம், வருலிங்கம், வாயலிங்கம், குபேலிங்கம், ஈசானிலிங்கமஎன்று 8 லிங்கங்களபக்தர்களவணங்கிசசெல்கின்றனர்.

webdunia
webdunia photoWD
இத்திருமலையகாலணி ஏதுமின்றி கிரிவலமவருவோரஎல்லபாவங்களிலஇருந்தவிடுபடுவதமட்டுமின்றி, பந்த, பாசம், பற்றஎனுமதடைகளிலஇருந்தவிடுபட்டமுக்தி பெறுவரஎன்றகூறப்படுகிறது. இளைஞர்கள், சிறுவர்கள், வயதானவர்களஎன்றவயதபேதமின்றி தமிழகத்தினபகுதிகளிலஇருந்தமட்டுமின்றி, இந்தியாவினபகுதிகளிலஇருந்துமஒவ்வொரஆண்டுமலட்சக்கணக்காபக்தர்களஇத்திருத்தலத்திற்கவந்தகிரிவலமசெய்கின்றனர்.

"இந்புனிததலத்தநினைத்தாலபோதுமஇங்கஇருப்பீர்கள்" என்றஇங்கவாழ்ந்மகான்களாரமமகரிஷியும், ஷேசாத்திரி சுவாமிகளுமகூறியுள்ளனர். வாருங்களஅந்உன்னஅனுபவத்தைபபெறுங்கள்.

எப்படிச் செல்வது :

சாலமார்க்கம் : சென்னையிலிருந்து 187 ி.ீ. தூரத்திலஉள்திருவண்ணாமலைக்கஅரசுபபேருந்துகளதொடர்ந்தஇயக்கப்படுகின்றன. வாடகைககார்களமூலமாகவுமசெல்லலாம்.

ரயிலமார்க்கம் : ரயிலமார்க்கமாகசசெல்வதசற்றசுற்றிசசெல்வதாகும். சென்னஎழும்பூரிலஇருந்ததிண்டிவனமசென்றஅல்லதவிழுப்புரத்திலிருந்தமற்றொரரயிலிற்கமாறி திருவண்ணாமலசெல்லலாம். அல்லதஇவ்விரஇடங்களிலஇருந்தபேருந்தஅல்லதகாரமூலமாதிருவண்ணாமலையஅடையலாம்.

விமானமார்க்கம் : சென்னவிமானநிலையத்திலஇருந்து 175 ி.ீ. தூரத்திலஉள்திருவண்ணாலை.

Share this Story:

Follow Webdunia tamil