Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முக வடிவம் குணத்தின் அடையாளமா?

முக வடிவம் குணத்தின் அடையாளமா?

அ‌ய்யநாத‌ன்

webdunia photoWD
தஞ்சாவூரிலஉள்புகழ்பெற்வரலாற்றுபபெட்டகமாகததிகழுமசரஸ்வதி மஹாலநூலகத்திற்குசசெல்லுமஎவருமஅங்கபார்வைக்கவைக்கப்பட்டுள்ள 17வதநூற்றாண்டைசசேர்ந்பிரெஞ்சநாட்டஓவியரசார்ல்ஸபுரூனினஒவியங்களகண்டஆச்சரியப்படாமலதிரும்பியிருக்மாட்டார்கள்.

விலங்குகளையும், பறவைகளையுமபிரதிபலிக்குமமுகங்களவரைந்துள்ளாரசார்லஸபுரூன். சிங்கத்தினமுகசசாயலபிரதிபலிக்குமமுகம், ஆடுடைமுவடிவத்தபிரதிபலிக்குமமுகம், பூனமுகம், ஒட்டகத்தினசாயலைககொண்முகம், பருந்தினநீண்மூக்கையும், அதனகூர்மையாபார்வையையுமகொண்மனிமுகமஎன்றஒவ்வொரமுகத்தையும் (படங்களைப் பாருங்கள்), அந்விலங்கஅல்லதபறவையினமுவடிவத்தவரைந்தகாட்டியுள்ளார்.

webdunia
webdunia photoWD

ஆச்சரியமாஉள்ளதா? இந்ஓவியங்களினபொருள்தானஎன்ன? பேரரசர் 14வதலாயிஸஅரசவையிலமுதன்மஓவியராஇருந்சார்லஸபுரூன், ஒரமனிதனுடைமுகத்திலபிரதிபலிக்குமஅந்விலங்கஅல்லதபறவையினஒன்றஅல்லதஒன்றிற்குமமேற்பட்குணங்களஅவர்களபெற்றுள்ளததானஅனுபவபபூர்வமாகண்டறிந்ததாகககூறியுள்ளார். மனிமுகத்தினவடிவதவைத்தஅவனுடைஇயற்கையாகுணத்தகண்டறிமுடியுமஎன்றகூறுமபிசியோக்னாமி என்முறைக்கஇவருடைகருத்தவலிமசேர்த்ததாவரலாற்றாளர்களகூறுகின்றனர்.

இப்படிப்பட்அணுகுமுறசரியானதுதானா? அறிவியலபூர்வமானதா? இல்லஎன்றபலருமகூறுவர். நமதஅன்றாவாழ்விலமனிதர்களைசசந்திக்கின்றோம். அவர்களுடைமுகங்களவைத்து, அதனவடிவத்தவைத்து, அவர்களினகுணங்களமுடிவசெய்திமுடியுமா?

சார்லஸபுரூனவரைந்ஓவியங்களிலஒன்றாகழுகமுவடிவமகொண்மனிதனநாமசந்திக்கின்றோமஎன்றவைத்துக்கொள்ளுங்கள், கழுகினுடைஅலகைபபோநீண்மூக்கையும், அதனகண்களைபபோகூரிவிழிகளையுமகொண்டவராஇருந்தால், அவருமகழுகதனதஇரையிலகுறியாஇருப்பதபோஇந்தமனிதருமதனதசுநோக்கத்திலேயகருத்தாஇருப்பாரஎன்றமுடிவசெய்திமுடியுமா? அப்படி முடிவிற்கவந்தாலஅதசரியான, பகுத்தறிவகொண்முடிவாஇருக்காது.
webdunia
webdunia photoWD

ஏனெனிலஒவ்வொரமனிதருமமுதன்மைககுணங்களைககொண்டவர்களாகவும், வாழ்க்கையிலதாங்களபெற்அனுபவத்தாலபண்பட்டவர்களாகவுமஇருப்பார்கள். தனதவாழ்வினஒவ்வொரபகுதியிலுமஅவனவேறுபட்டவனாகவஇருந்திருப்பான். பிறப்பிலிருந்தஇறப்பவரஅவனதஅடிப்படகுணங்களிலமாற்றமஇல்லாமலயாருமவாழ்ந்தமடிவதில்லை. எனவமுகத்திலதெரியுமவிலங்கஅல்லதபறவையினவடிவத்தைககொண்டஅவைகளினகுணத்தஅவனகொண்டிருப்பானஎன்றமுடிவிற்கவந்திமுடியாது.

நமதநாட்டிலுமஒரமுறபண்டைகாலமதொட்டஇருந்தவருகிறது. அம்முறையினபெயரசாமுத்திரிகலட்சணம். நமதநாட்டிலுள்ஜோதிடர்களஇம்முறையிலதேர்ந்தவர்களாஉள்ளனர். இவர்களஒருவரினமுவடிவதவைத்தஅவருடைகுணங்களகூறுவதமட்டுமின்றி, அவர்களுடைஜாதகத்தையகணித்துவிடுகின்றனர்.

இததொடர்பாஜோதிரத்னமுனைவர் க.ப. வித்யாதரனசந்தித்துபபேசினோம். பிசியோக்னாமியும், சாமுத்திரிகலட்சணமுமஇருபேரகொண்ஒரசாஸ்திரம்தானஎன்றகூறினார். தனதஅனுபவத்திலதானசந்தித்மனிதர்களினமுகங்களிலஎந்விலங்கஅல்லதபறவையினசாயலஇருந்ததஅவர்களினகுணங்களுமஅந்விலங்கஅல்லதபறவையினகுணத்தபிரதிபலித்ததாகககூறினார்.

உதாரணத்திற்கு, குதிரையைபபோன்நீண்முவடிவத்தைககொண்மனிதர்கள், குதிரையைபபோன்றகளைப்பின்றி எப்போதுமஓடி உழைப்பவர்களாகவும், மற்றவர்களமிகவுமகடினமாஉழைத்தசாதித்தவைகளஅவர்களமிகசசாதாரணமாசாதித்தததனதஅனுபவத்திலகண்டதாவித்யாதரனகூறினார்.

சாமுத்திரிகலட்சணமநமதநாட்டினசாஸ்திரம், பிசியோக்னாமி மேற்கத்திமுறை, ஆனாலஇவைகளினஅடிப்படஒன்றுதான். ஆனாலஇந்முறைகளஅறிவியலபூர்வமானதுதானா? இவைகளினமுடிவுகளசந்தேகத்திற்கஇடமற்ற, தெளிந்முடிவுகளவல்லதா? இதனதகுந்தரவுகளுடனஉலகமமுடிவசெய்வேண்டும்.

இதுகுறித்தநீங்களஎன்கூறுகிறீர்கள்? இவற்றையெல்லாமநம்புகிறீர்களா? இல்லையா? எதுவாயினுமஎங்களுக்கஎழுதுங்கள்.

வீடியோ: ‌சீ‌னி

Share this Story:

Follow Webdunia tamil