Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனித உயிர்களைக் குடித்த குருட்டு நம்பிக்கை!

மனித உயிர்களைக் குடித்த குருட்டு நம்பிக்கை!

Webdunia

, ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (16:07 IST)
நம்பினாலநம்புங்களபகுதியிலநமதசமூகத்திலநிலவுமபல்வேறநம்பிக்கைகளையும், மூநம்பிக்கைகளையுமஉங்களுக்ககாட்டினோம். இப்படிப்பட்நம்பிக்கைகளசிநேரங்களிலஆழ்ந்பற்றுதலாஆகின்றது. சிநேரங்களிலஅவைகளமூநம்பிக்கைகளாஆகிவிடுகின்றன. இத்தொடரிலஇந்வாரமஅந்மூநம்பிக்கையினபினஉள்உண்மைகளைககூறுவதநோக்கமாகும்.

நம்பிக்கைக்கும், மூநம்பிக்கைக்குமஇடையஉள்மயிரிழவித்தியாசத்தஎமதவாசகளாகிநீங்களபுரிந்துகொண்டு, இப்படிப்பட்மூநம்பிக்கமோசடிகளிலஇருந்தஎச்சரிக்கஅடைவீர்களஎன்றநம்புகிறோம்.

webdunia photoWD
11 உயிர்களபலியாகககாரணமாமூநம்பிக்கையினவெறுக்கத்தக்முகத்தஉங்களுக்ககாட்டுகிறோம். ஆம், மத்தியபபிரதேமாநிலமஜபல்பூரிலபாக்கவெட்டியைககொண்டஎல்லநோய்களையுமகுணப்படுத்துவதாகககூறுமசரெளட்டபாபாவபற்றித்தானபேசுகிறோம். வியாதிகளகுணப்படுத்துவதற்கபயன்படுத்தப்படுமபாக்கவெட்டிதான் (சரெளட்டா) இவருடைசிகிச்சஆயுமாகும். இவரிடமசிகிச்சபெஏராளமானோரவருகின்றனர். சரெளட்டபாபாவினஇயற்பெயரஈஸ்வரசிஙராஜ்புத். ஆனால், பாக்கவெட்டியைககொண்டசிகிச்சசெய்வதாலஇவரசரெளட்டவாலபாபஅல்லதசர்ஜனபாபஎன்றஅழைக்கின்றனர்.

எய்ட்ஸ், புற்றுநோயஆகியவற்றையெல்லாமதன்னாலகுணப்படுத்முடியுமஎன்றஇவரகூறுவதாலஏராளமாமக்களஇவரநாடி வருகின்றனர்.

webdunia
webdunia photoWD
இவருடைசிகிச்சமுறவிநோகமானது. ஒரபோர்வையஎடுத்ததனதமுகத்தமூடிக்கொண்டதனதகண்ணினமீதஇந்பாக்குவெட்டியவைக்கின்றார். தங்களுடைநோய்க்கவேறஎந்சிகிச்சையுமசெய்தகொள்ளாதவர்கள், தனதசிகிச்சையாலகுணமடைவார்களஎன்றும், மற்சிகிச்சைகளைபபெற்றவர்களகுணமடைவதற்காசாத்தியமகுறைவஎன்றஇந்பாபகூறுகிறார். இவருடைஆதாரவாளர்களபண்டல்காண்ட், சத்தார்பூரஆகிஇடங்களிலசெய்யுமபிரச்சாரத்தினகாரணமாஏராளமானவர்களஇவரநாடி வருகின்றனர்.

தற்பொழுததனதபாக்குவெட்டியாலவெட்டப்பட்மரக்குச்சிகளஇந்பாபதன்னநாடி வருவோருக்கஅளிக்கின்றார். இந்மரக்குச்சியவைத்திருப்போரிடமஎந்நோயுமஅண்டாதஎன்றகூறுகிறார்.

ஆண்டுகளாஇந்வைத்தியத்தைசசெய்யுமசரெளட்டபாபா, தானஒவ்வொரநாளுமநாதெய்வத்தஒன்றரமணி நேரமவணங்குவதாகககூறுகிறார். தனதபிரார்த்தனையினபோதஅளிக்குமபுனிநீரஎல்லநோய்களையுமகுணப்படுத்தக்கூடியதஎன்றகூறுகிறார். ஒவ்வொரவியாழக்கிழமையுமஇந்புனிநீரைபபெறுவதற்காஏராளமானவர்களஇந்கிராமத்திற்கதிரள்கின்றனர்.

webdunia
webdunia photoWD
ஆயிரக்கணக்காமக்களபாபாவைககாகிராமத்திற்கவருவதாலஅங்கஇயல்பவாழ்க்கபாதிக்கப்படுகிறது. இதனாலசிகிச்சவருமமக்களஅந்கிராமத்தமக்களவிரட்டுகின்றனர். இதையடுத்தவருமவியாழக்கிழமைதானபுனிநீரஅளிக்குமகடைசி நாளஎன்றஇந்பாபஅறிவிக்க, ஏராளமாமக்களஅந்வியாழக்கிழமஅந்குக்கிராமத்திலகூடினர்.

webdunia
webdunia photoWD
ஆயிரக்கணக்கிலதிரண்மக்களபாபாவினஆதரவாளர்களாலமுறைபடுத்முடியவில்லை. இதனாலசற்றகோபமுற்பாபஒவ்வொருவருக்குமபுனிநீரவழங்குவதவிட்டுவிட்டஎல்லோரமீதுமஅதனதெளிக்ஆரம்பித்தார். அந்நீரதங்களமீதவேண்டுமஎன்பதற்காமுண்டியடித்துககொண்டமக்களமுன்னேற, அங்கஏற்பட்நெரிசலிலசிக்கி 11 பேரமாண்டனர். பலரகாயமுற்றனர்.

இச்சம்பவத்தைததொடர்ந்தபாபாவகாவலதுறையினரகைதசெய்தனர்.

கைதசெய்யப்பட்பாபா, தானவியாதியகுணப்படுத்துவேனஎன்றோ, புனிநீரஅளிப்பதாகவயாரிடமுமகூறவில்லஎன்றகூறுகிறார். தனக்கஎய்ட்ஸ், புற்றநோயபற்றி ஒன்றுமதெரியாதஎன்கிறார். இப்படித்தானஏதுமறியாமக்களஇவரஏமாற்றியுள்ளார்.

இந்சம்பவத்திற்குபபிறகஅந்கிராமத்திலவிசாரணநடத்திபோது, இந்ஆசிரமத்தில்தானஎல்லமோசடியுமஅரங்கேறியதாகிராமக்களகூறுகின்றனர். தானஅளிக்குமசிகிச்சைக்காஒரரூபாயைககூபாபவாங்கவில்லை. ஆனால், பிரார்த்தனைக்காஅங்கவிற்கப்படுமபொருட்களஅனைத்துமஅதிவிலைக்கவிற்கஅவருடைஆதரவாளர்களகொள்ளையடித்துள்ளனர்.

webdunia
WD
இப்படிப்பட்பாபாக்களநம்பவேண்டாமஎன்றும், இப்படிப்பட்மூநம்பிக்கைகளிலபற்றவைக்வேண்டாமஎன்றுமவெப்துனியவாசகர்களகேட்டுககொள்கிறோம். உண்மையாநம்பிக்கைக்கும், மூநம்பிக்கைக்குமஇடையஉள்வேறுபாடுகளதொடர்ந்தஉங்களகருத்திற்ககொண்டவருவோம்.

Share this Story:

Follow Webdunia tamil