Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குளிர்ச்சி தரும் கிரகங்கள்

குளிர்ச்சி தரும் கிரகங்கள்
, சனி, 16 பிப்ரவரி 2008 (12:06 IST)
சுக்கிரன், சந்திரன் (அப்பகிரகம் - நீர்)

உலகிலஒவ்வொரஆண்டுமமாறுபட்சீதோஷ்நிலநிலவுவதஇயல்பாஒன்று. இதற்கவானவியல், சோதிடவியலசாஸ்திரங்களஅறுபதஆண்டுக்கஒருமுறஒரமாதிரியாசூழ்நிலநிலவுமகூறுகின்றன.

ஒவ்வொரஆண்டிற்குமசெழிப்பஎன்பதஅந்ஆண்டிலபெய்யுமமழையமுக்கிபங்கவகிக்கிறது. அதிமழை, மழையின்மஇரண்டுமமனிஇயல்பவாழ்க்கையபாதித்தவிடக்கூடியவை.

பருநிலஎன்பதபிரதி ஆண்டுமஇயற்கையினசுழற்சியாலஏற்படுமஇயல்பு. இதிலசூரியனபங்கஇன்றியமையாதது. 12 மாதங்களகொண்ஆண்டிலஐப்பசி (துலாமராசியிலசூரியனசஞ்சரிக்குமமாதம்) மாதமகடுமமழநிலவுவதற்ககாரணமசூரியனினதெனதுருபிரவேசமஎன்பதகுறிப்பிடத்தக்கது.

கடலிலபடர்ந்திருக்குமஉறைபனி தளர்வதுமமற்றொரகாரணமஎனலாம். இருப்பினுமமழையினஅளவநிர்ணயிப்பதிலசுக்கிரன், சந்திரனஇரண்டகிரகங்களுமபங்கவகிக்கின்றன. மற்கிரகங்களினபங்கஓரளவஇருந்தாலுமஇந்இரகிரகங்களமழைக்கமுக்கிகாரணமாகின்றன.

பூமிக்ககுளிர்ச்சியைததருமஇந்கிரகங்களிலபெருமழைக்ககாரணமசுக்கிரன். "துலாத்தில் (சுக்கிரன்) வெள்ளி உலாத்பெருமழை" என்பதபழமொழி. சூரியனுடனசேர்ந்தாலநல்மழபெய்யும். பொதுவாபுரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை (கன்னி, துலாம், விரிட்சிபம்) மாசுக்கிசஞ்சாரம் (துருவபபிரதேசம்) மழபெய்யும். கிரகங்களினபங்கமழைக்கபெரிதஎன்றாலும், இவற்றிற்கபலத்தைககொடுப்பதநட்சத்திரங்களஎன்பதபேருண்மை.

சிநட்சத்திபாதங்களிலசந்திரன் (பூமியினதுணைக்கோள்) சஞ்சரிக்குமபோதபலத்மழபெய்யும். "பரணி மழதரணி எல்லாமபெய்யும்", "கார்த்திகைக்கபினமழையில்லகர்ணனுக்குபபினகொடையில்லை", "கார்த்திககுமுறினாலகடுமழைக்கபஞ்சம்", "கார்த்திகையிலஇடித்துபபெய்தாலஆறகார்த்திகஅறுமமழை" என்பபழமொழி. கார்த்திகமாதத்திலசந்திரனினகார்த்திகநட்சத்திசஞ்சாரமஇடி இடித்தமழபெய்வதநல்லதல்ல.

இததவிஅந்ஆண்டினகிரசூழற்சிக்கேற்சந்திரனினகடலராசி சஞ்சாரம், சுபகுபராசி சஞ்சாரமுமமழபெய்யும். சுக்கிரன், சந்திரனகடலராசியிலசஞ்சரிக்குமபோதகுருவினபார்வபட்டாலபலத்மழஉண்டு. பூமிக்ககுளிர்ச்சியதருவதிலசுக்கிரன், சந்திரன், பெருமபங்கவகிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil