Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கிரகங்களின் அதிதேவதை

-க‌லிய ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன்

Advertiesment
கிரகங்களின் அதிதேவதை
, சனி, 16 பிப்ரவரி 2008 (12:05 IST)
சோதிசாஸ்திரத்திலகிரகங்களினகுணமஎந்தெய்வத்தினகுணத்தஒத்துள்ளதகண்டறிந்து, அந்தெய்வத்தஅதிதேவதையாகூறியுள்ளனர். ஒவ்வொரதெய்வமுமஒவ்வொரகிரகத்திற்கஅதிதேவதை.

சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி

பரமனும், பார்வதியுமபடியளப்பவர்களஎன்வழக்கஉண்டு. அதுபோலவஅனைத்திற்குமமூலகாரணாயசூரியனஇருக்கிறான். அவனகொடைக்கநிகரில்லை. உலகிலஉள்அனைத்தஉயிர்களுக்குமஅவனஉதவியின்றி பிராணனகிடைப்பதில்லை. ஆகவசூரியனசிவனானார்.

பரமனமனைவி பார்வதி, சந்திரனுக்கஅதிதேவதை. பூமியதாயைபபோலகுளிரூட்டுமகிரகம். சூரியனிடத்திலவெப்பத்தபெற்றகுளிர்ந்ஒளியாயதந்தநீரநிலைகளபொங்வைக்கும்.

இந்இரண்டுகிரகங்களினநிலசாதகத்தில் - நல்முறையிலஇருந்தால், ஒரஜாதகரதனபந்துக்களுடனஇனிதவாழ்வானஎன்பதஉறுதி.

செவ்வாய் : சுப்ரமண்யர

ஜாதகத்திலவீரத்திற்கஇன்றியமையாததசெவ்வாயபலம். இரும்பகிரகம். உடலபலத்திற்கஇன்றியமையாததசெவ்வாயினநிலை.

வீரத்திலசிறந்தெய்வமமுருகன். சுக்குக்கமிஞ்சிவைத்தியமுமஇல்லசுப்பிரமணியருக்கமிஞ்சி தெய்வமுமஇல்லஎன்பதபழமொழி. அசுரர்களதேவர்களுக்காவதமசெய்தெய்வமமுருகன். ஆதலாலசெவ்வாய்க்கஅதிதேவதசுப்பிரமணியர்.

புதன் : விஷ்ண

ஒரநேரத்திலஇருவேறகுணத்தைககொண்கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்திலஇரநிறமகொண்தெய்வமவிஷ்ணு. அதுபோலவஒருபுறமகடுமவெப்பமுமமறுபுறமகடுமகுளிருமகொண்டது. எந்கிரகத்தினநேர்கோட்டில் 10 பாகைக்குளஉள்ளதஅதனகுணத்தபிரதிபலிக்வல்லது. நியாயமதவறாமலகடமையசெய்வதற்கஇன்றியமையாததஇதனநிலை.

குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)

ஜாதகத்திலகல்வி, கேள்வி, கீர்த்திக்கவழிவகுக்குமகிரகம். தற்சுழற்சி அதிகமஉள்ளது. இருக்குமஇடத்தைவிபார்க்குமஇடமவிருத்தியாகும். ஆசிரியரபோன்குணத்தஉடையது.

சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன

ஒரஜாதகத்திமற்கிரகங்களநிலகெட்டிருந்தாலுமஅதநிவர்த்தி செய்வல்கிரகமசுக்ரன். களத்திகாரகன். லக்ஷ்மியபோலஐஸ்வர்யத்தகொடுக்கககூடிகிரகம். ராஜயோகத்தையும், சுகபோவாழ்க்கையையும், மனைவி வழி சொத்தசேர்க்கையையுமமனைவியினகுநலத்தையுமகொடுக்கும். 8இடத்திற்கஉரிகிரகம். இந்திரனகுணத்தைககொண்டது. மழைக்ககாரணமாகுளிர்ந்கிரகம்.

சனி : எமன், சாஸ்த

உஷ்ணத்தபிரதிபலிக்குமகிரகம். ஜாதகத்திலசனியினநிலையமரணத்தினவகையநிர்ணயிக்கும். சனி 0 பாகையிலகுளிர்ச்சியகொடுக்கும். அதனாலசாஸ்தாவிற்கநிகராசொல்லப்பட்து. ஆனாலபார்வஉக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலுமசனிக்கநிகரசனியவேறகிரகமஇல்லை (ஆயுளகாரகன்).

ராகு: காளி, துர்க

கருமாரியினநிழலகிரகம். சந்திரனதவிமற்கிரகங்களஇதன் 0 பாகையிலசாதகத்திலவரும்போதபலனதருவதஅரிது. கருமநிறமஉடையது. ராகு, கேதுக்கஇடையிலமற்கிரகங்களஉடைபட்டவிட்டாலகாசர்ப்யோகம், தோஷமஎன்றகூறுவதுண்டு. சாதகனினபிற்பட்காலங்களிலேயபலனகொடுக்கும். இளமவயதிலஅவதிகளசந்திக்நேரும். துஷ்குணத்துடனகொடுக்வல்கிரகம்.

கேது : விநாயகர், சண்டிகேஸ்வரர

ஞானத்தகொடுக்குமகிரகம். ஒரஜாதகனபிறக்கும்போது 0 பாகஜன்மத்திலிருந்தாலஅந்ஜாதகனுக்கசித்தியையுமமுக்தியையுமகொடுக்கும். நீண்நேரமஓரிடத்திலஅசையாமலிருந்தபணி செய்வதிலவல்லமையைததரும். சோம்பலசேர்ந்திடீரமாற்றத்ததரவல்கிரகம். (நிழலகிரகம்).

Share this Story:

Follow Webdunia tamil