Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நட்பும் சனிப் பெயர்ச்சியும்!

ஜோதிட ரத்னா டாக்டர் கே.பி. வித்யாதரன்

நட்பும் சனிப் பெயர்ச்சியும்!

Webdunia

webdunia photoWD
சனிப்பெயர்ச்சியினகாரணமாநட்புறவிலஏதேனுமதாக்கமஇருக்குமா? அவ்வாறஇருந்தாலஎன்செய்வது? எதபரிகாரம்? என்றகேட்டதற்கஜோதிரத்னடாக்டரே.ி. வித்யாதரனஅளித்விளக்கம் :

சனியநட்புக்குரிகிரகமாகும். சகிப்புததன்மை, கூட்டமுயற்சி, விட்டுககொடுக்குமமனப்பான்மஆகியவற்றகொடுக்குமநல்கிரகமசனி.

சனியினநட்சத்திரம், அதனராசி, சனியினலக்னம், சனியினஎண்ணாஎட்டு, இவற்றிலபிறந்தவர்கள், பொருளாதாரீதியிலும், பழகுதிறன், பணித்திறன், பணியாற்றுமவகஆகியவற்றிலகுறைவாஉள்ளவர்களஒதுக்கிததள்ளாமலஅவர்களிடமவிருப்பத்துடனபேசி தங்களுடனஇணைத்தஉயர்த்துவார்கள்.

இனத்தாலோ, மதத்தாலோ, தோற்றத்தையஅடிப்படையாவைத்ததங்களிடமதிறனஇருந்துமஅங்கமுக்கியத்துவமுமமுன்னுரிமையுமதரப்படாமலஒதுக்கப்பட்டாலஉடனடியாவெளியேறி, தனக்கென்றஒரதனி அமைப்பஉருவாக்கி பாதிக்கப்பட்டவர்களையுமஅதிலஇணைத்தஒரசவாலாஇருப்பார்கள். சனியினஆதிக்கத்தினாலஅவர்களபாதித்தவர்களவியக்குமஅளவிற்கபிரம்மிக்குமநிலைக்கஉயர்வார்கள்.

நட்பஎன்பதமீண்டுமநினைத்துபபார்த்தமகிழ்வுறுமஒரமனப்பான்மைதான். இந்மீளபார்வையஅளிக்குமகிரகமசனிதான். நன்றி மறவாமஎனுமபெருமகுணத்திற்குரிகிரகமசனி பகவான்தான்.

ஓரிரவார்த்தைகளாலகோபப்பட்டஅதனாலநட்பமுறிந்தபோனவர்களும், பழைநல்நிகழ்வுகளநினைத்துபபார்த்தமீண்டுமஅந்நட்புறவபுதுப்பித்துககொள்ளுமநிலஏற்படும். இப்படிப்பட்மன்னிப்பகுணத்தஅளிப்பதுமசனிதான்.

ஈககுணமகொண்டோருமசனி ஆதிக்கத்திலஉள்ளவர்கள்தான். இவர்களதங்களுக்கஒரகவளமசோறஇருந்தாலகூஅதனமற்றவருக்கபகிர்ந்தகொடுக்குமகுணமகொண்டவர்களாஇருப்பார்கள். சனியினதாக்கமகொண்டவர்களபசிக்கஅஞ்சமாட்டார்கள்.

புராஅடிப்படையிலசூரியனினமகனசனி. சூரியபபுத்திரனகர்ணன். கர்ணனைபபோநட்பிற்கும், ஈகைக்குமஈடானவர்களஇன்றளவுமபிறந்ததில்லையே.

இன்றசந்திரனினராசியாகடராசியிலஇருந்தசூரியனினசிம்ராசிக்குளசனி பகவானஅடியெடுத்தவைக்கிறார்.

இதனாலபிரிந்திருப்பவர்களஒன்றசேர்வர்.

நீண்காலமபார்க்முடியாமலும், பேமுடியாமலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், சாட்டிலுமமட்டுமஉரையாடிககொண்டிருந்தவர்களநேருக்கநேரசந்திக்குமவாய்ப்பஉருவாகும்.

கருத்தவேறுபாடு, அகங்காரம், அவசரப்பட்டவார்த்தைகளைபபேசியதனவிளைவு, அவசமுடிவு, அடுத்தவரபேச்சநம்பி தவறாமுடிவெடுத்தவர்கள், சந்தேகத்தாலபிரிந்தவர்கள், குடும்பத்திலஉள்ளவர்கள், உடனபிறந்தவர்கள், நண்பர்களினதவறாவழிகாட்டுதலாலபிரிந்திருக்குமகாதலர்களஎல்லோருமஒன்றசேர்வார்கள். தங்களதவறஉணர்வார்கள். தனியாஇருவருமஉட்கார்ந்தமனம்விட்டபேசி தெரிந்ததெரியாமலநிகழ்ந்துவிட்செயலுக்கவருத்தமகூறி ஒருவரஒருவரநெருக்கமாகககாதலிக்குமநிலஉருவாகும்.

காதலர்களஇனி கணவன் - மனைவியாவார்கள். சனி சூரியனவீட்டிற்கவருவதாலகுடும்உறவிலஈடுபட்டபிறகபிரிந்துவிட்டவர்களஒன்றிணைவார்கள். தோற்றம், வசதி வாய்ப்பு, செல்வாக்கு, பட்டம், பதவி இவற்றஅடிப்படையாவைத்தகாதலித்தவர்களஇதற்கமேலஆத்மார்த்தமாஅன்புடனபழகுவார்கள்.

காதலர்களினஎண்ணிக்கஇனி உயரும். உலகெங்குமகாதலினவலிமகூடும். இயற்கைக்கமுரண்பட்காதலபெருகுமசூழலுமஉருவாகும்.

Share this Story:

Follow Webdunia tamil