Publish Date: Fri, 12 Dec 2008 (16:22 IST)Updated Date: Fri, 12 Dec 2008 (16:21 IST)
ஒசாமா பின்லேடனை ஒழிப்பதே எனது தலையாயப் பணி என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா கூறியுள்ளது பற்றி...
பின்லேடனை, ஒபாமா நிச்சயமாக ஒழித்துக் கட்டுவார். இன்னும் பொருத்தமாகக் கூற வேண்டுமானால் ஒசாமாவின் அழிவு ஒபாமாவால் நெருங்கிவிட்டது.
முகமதியத் தந்தை, கிறிஸ்தவத் தாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்துள்ள ஒபாமாவால், பின்லேடனுக்கு அழிவு ஏற்படுவது நிச்சயம்.
அதேவேளையில் பராக் ஒபாமாவுக்கும் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆபத்து ஏற்படலாம் என்பதால், அவர் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் பின்னர் ஒசாமாவை அழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டால் தனக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து ஒபாமா தப்பலாம்.