Religion Astrology Quesionanswer 0809 22 1080922023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் வெற்றி பெறுமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் வெற்றி பெறுமா
சந்திரனை ஆய்வு செய்ய அக்டோபரில் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் வெற்றி பெறுமா?

சந்திரனின் வீடு கடகம். கடகத்தை விட்டு சனி சிம்மத்திற்கு விலகியுள்ளது. ஆனால் தற்போது கேது அமர்ந்துள்ளது. இது கடகத்தை பலவீனப்படுத்துகிறது என்று தான் கூற வேண்டும். எனவே சந்திரனில் நடத்தப்படும் ஆய்வு ஓரளவு வெற்றியடையும். சில சூட்சுமங்களை உணர்த்தும்.

சந்திரனில் இயல்புநிலையும் சற்றே மாறுபடும். ஆனால் முழுமையான வெற்றி என்பது 2009 அக்டோபரில் இருந்து கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil