Religion Astrology Quesionanswer 0809 08 1080908038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதுவை முதல்வர் ரங்கசாமி பதவி விலகியது பற்றி உங்கள் கருத்து?

- ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க‌.ப. ‌வி‌த்யாதர‌ன்

Advertiesment
புதுவை முதல்வர் ரங்கசாமி பதவி விலகியது பற்றி உங்கள் கருத்து
புதுவை முதல்வர் ரங்கசாமி பதவி விலகியது பற்றி உங்கள் கருத்து? புதிய அரசு எத்தனை நாட்கள் நீடிக்கும்?

சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து ஏற்பட்டதற்கு கூறப்பட்ட ‌கிரக அமை‌ப்புதா‌ன் புது‌ச்சே‌ரி முதல்வர் ரங்கசாமி விஷயத்திலும் எடுத்துக் கொள்ளலாம்.

தற்போது கன்னிச் செவ்வாயுடன், சுக்கிரனும் இணைந்துள்ளார். பொதுவாக சுக்கிரன் ரங்கனுக்கு (ஸ்ரீரங்கநாதர் - பெருமாள்) உரிய கிரகம். கன்னியில் செவ்வாய் வந்து அமர்ந்தாலே பெரும் விபத்துகள், அரசியல் அவலங்கள் (கூட்டணி முறிவு, எதிரும் புதிருமாக இருப்பது, பழிவாங்கும் படலங்கள்) ஏ‌ற்படு‌ம்.

கன்னியில் செவ்வாய் அமர்ந்துள்ளதாலும், சுக்கிரன் (ரங்கநாதருக்கு உரிய கிரகம்) நீச்சமானதாலும் ரங்கசாமி பதவி இழந்துள்ளார்.

எனினும் புதிய முதல்வர் வைத்திலிங்கம் வலுவான ஆட்சியை தருவார்.

Share this Story:

Follow Webdunia tamil