Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்பற்றாக்குறை ஏ‌ற்ப‌டுவத‌ற்கான காரண‌ம் எ‌ன்ன?

- ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க‌.ப. ‌வி‌த்யாதர‌ன்

Advertiesment
மின்பற்றாக்குறை ஏ‌ற்ப‌டுவத‌ற்கான காரண‌ம் எ‌ன்ன?
செவ்வாயும், குருவும் மின்சாரத்திற்கு உரிய கிரகங்கள். எனவேதான் தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிம்மச்சனியும் இதற்கு ஒரு விதத்தில் காரணம்.

அதாவது சிம்மத்தில் (சூரியன் வீட்டில்) சனி அமர்ந்தாலே இயற்கையான மின்சார தயாரிப்புக்கு தடை ஏற்படும். மின்சாரம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையையும் தற்போது சிம்மச்சனி உருவாக்கியுள்ளது.

இதற்கு உதாரணமாக பீகாரில் மின் தயாரிப்பு சிறப்பாக இருந்தாலும், அதனைப் வெளி மாநிலங்களுக்கு வழங்க முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil