Religion Astrology Quesionanswer 0809 02 1080902028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு உண்டா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகும் வாய்ப்பு உண்டா?
, செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (12:18 IST)
இருக்கிறது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு அதற
webdunia photoWD
கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று முன்னரே சொல்லியிருந்தேன்.

அடுத்து அவரது கிரக அமைப்புகளைப் பார்க்கும்போது அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முதல்வர் கருணாநிதியின் கிரக அமைப்புகளைப் பார்க்கும் போதும் தன் மகனை அரியணை ஏற்றும் வாய்ப்பு அவரது ஜாதகத்திலும் இருக்கிறது.

எனவே செப்டம்பர் 14ம் தேதியில் இருந்தே அதற்கான வாய்ப்புகள் உள்ளன. எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil