Religion Astrology Quesionanswer 0804 29 1080429054_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நளினியை பிரியங்கா சந்தித்தது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துமா?

Advertiesment
நளினி பிரியங்கா
, செவ்வாய், 29 ஏப்ரல் 2008 (17:19 IST)
தற்போது சனி சிம்மத்தில் இருக்கிறது. சனி தண்டனைக்குரியவர்களை எல்லாம் முன்னிலைப்படுத்தும் கிரகம். எனவே சிறையில் இருப்பவர்களை எல்லாம் அரசு மற்றும் அரசுக்கு நெருக்கமானவர்கள் சென்று சந்திப்பது சகஜம்.

30 வருடங்களுக்கு முன்பு சிம்மத்தில் சனி இருக்கும்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன.

ஆனால் நளினியை பிரியங்கா சந்தித்தது எவ்வித பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

Share this Story:

Follow Webdunia tamil