Publish Date: Sat, 01 Dec 2007 (12:56 IST)
Updated Date: Sat, 01 Dec 2007 (12:55 IST)
தற்பொழுது இந்தியாவிற்கு ஏழரை சனி திசை நடைபெறுகிறது. 27.9.2009 வரை இந்த நிலை தொடரும். ஏழரை சனி துவங்கியதில் இருந்தே மத்தியில் நிலையான ஆட்சி அமையவில்லை. கூட்டணி ஆட்சி, குழப்ப ஆட்சி நீடிக்கும்.
2009 பொதுத் தேர்தல் செப்டம்பருக்குள் நடந்தால் காங்கிரசுக்கு வெற்றி கிட்டும். பெரும்பான்மை கிட்டாது. நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை ஏற்படும். இருந்தாலும் தேர்தல் தேதி, அறிவிக்கப்படும் பிரதமர் வேட்பாளருடைய பெயர், தனிநபர் ஜாதகம் ஆகியவற்றை ஆராய்ந்தால் தான் அடுத்த ஆட்சி யாரமைப்பார்கள் என்று அறுதியிட்டுக் கூற முடியும்.
K.P. Vidyadaran
Publish Date: Sat, 01 Dec 2007 (12:56 IST)
Updated Date: Sat, 01 Dec 2007 (12:55 IST)