Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா?

Webdunia
புதன், 21 நவம்பர் 2007 (18:53 IST)
‌ வி‌த்யாதர‌ன் ப‌தி‌ல்

வேறு பாதையில் நிறைவேறும்.

இத்திட்டம் கடுமையான சிக்கல்களை சந்திக்கும். சேது சமுத்திர திட்டத்திற்காக ஆழப்படுத்தும்போது கடலிலேயே சில சிக்கல்கள் ஏற்படும். அதையெல்லாம் தாண்டி மாற்றுப்பாதையில் இந்த திட்டம் நிறைவேறும்.

தற்பொழுதுள்ள கிரக நிலை சேது சமுத்திர திட்டத்திற்கு நெருக்கடியைத் தரலாம், தரும். அத்திட்டப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் கப்பல்கள் மற்றும் இயந்திரங்களுக்கு பழுது ஏற்பட்டு அதனால் பணிகள் தாமதமாகும். ஆயினும் அந்தச் சிக்கல்களையெல்லாம் தாண்டி அத்திட்டம் நிறைவேறும். அதில் கப்பல் செல்லும். அதில் மாற்றமில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

Show comments