பாகிஸ்தான் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஆதரவான முடிவு வந்திருப்பது?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை ஒரு தற்காலிகம்தான். பழைய நிலைதான் தொடருவதற்கான சாத்தியம், அமைப்பு உள்ளது. ஆள்பவர்களுக்கு அச்சுறுத்தல்கள், ஆள்பவர்கள் உயிரிழப்பு, கடத்தல் போன்றவை நடக்கும்.
எனவே இந்த தேர்தல் பாகிஸ்தானில் எந்த நிலைத்த தன்மையையும் ஏற்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை.