பாகிஸ்தான் அரசியல் போக்கு
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன் பதில்
பாகிஸ்தான் நிலை தொடரும். கால சர்ப தோஷ அமைப்பில் அந்த நாட்டு ஜாதகம் சிக்குண்டு இருப்பதால் இந்த கலவரங்கள், உயிரிழப்புகள் தொடரும். அடிப்படை சட்டமைப்புகள் சீரழியும்.
முஷாரப் ஆட்சி?
முஷாரஃப், நவாஸ் ஷெரிப் இணைந்து ஆட்சியை தக்க வைக்கும் நிலை ஏற்படும்.
நடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரின் ஆதரவுடன் பெனாசீர் பூட்டோவின் கை ஓங்கும். ஆனால், கடும் மோதல் தொடரும்.