Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக செவிலியர்கள் தினம் - ஊமை நாடக விழிப்புணர்வு!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (22:01 IST)
உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு  கோவையில் சேரன் செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊமை நாடக நடனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.மருத்துவமனையில் மருத்துவர்களை விட செவிலியர்கள் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

அதே போல சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் திகழ்கின்றனர்.இத்தகைய செவிலியர்கள் தினம் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி ஆண்டுதோறும்  கொண்டாடப்படுகின்றனர்.
 
அதன்படி கோவையை சேர்ந்த சேரன் செவிலியர் கல்லூரி மாணவிகள் , கல்லூரி முதல்வர் மீனாகுமாரி தலைமையில் மக்கள் அதிகமாக கூடும் இடமான உக்கடம் பெரியகுளத்தில் செவிலியர் தினத்தை கொண்டாடினர்.இதில் மக்கள் நோய் வராமல் தங்களை பாதுகாப்பது குறித்த பதாகைகள் கொண்டு ஊமை நாடக நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யாராலும் நாங்கள் மிரட்டப்படவில்லை: ஆளுனர் குற்றச்சாட்டுக்கு துணை வேந்தர்கள் பதில்..!

வீடுகள்தோறும் குறைந்த விலை இண்டெர்நெட்! வாட்ஸப்பில் இ-சேவை! - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு!

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி? அமைச்சரவை மாற்றமா?

ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கு தாலி கட்டிய வாலிபர்.. மணமகள்கள் மகிழ்ச்சி.!

திமுகவுக்கு அடுத்த சிக்கல்: `சொத்து குவிப்பு வழக்கில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் விடுவிப்பும் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments