Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொந்த கிராமத்திற்கு சென்று நடிகை சீதா வெளியிட்ட அழகான வீடியோ!

சொந்த கிராமத்திற்கு சென்று நடிகை சீதா வெளியிட்ட அழகான வீடியோ!
, வெள்ளி, 12 மே 2023 (18:01 IST)
ஆண்பாவம், உன்னால் முடியும் தம்பி, வெற்றிமேல் வெற்றி, மருதுபாண்டி, ஆதி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சீதா. 
 
இவர் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று டிவி நடிகர் சதீஷ் உடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்தார்.
 
பின்னர் அவரது நடவடிக்கையும் பிடிக்கவில்லை என கூறி பிரிந்தார். பின்னர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழலாம் என்ற எண்ணம் தென்னப்பட்டதாக பார்த்திபன் கூறியிருந்தார். ஆனால், நீ போனது போனபடியே இருக்கட்டும் என கூறி பார்த்திபன் அவருடன் சேர்ந்து வாழவே இல்லை. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Seetha PS (@seethaps67)

இந்நிலையில்  தனியாக தனக்கு பிடித்த மாதிரி இயற்கையோடு சார்ந்து வாழ்ந்து வரும் நடிகை சீதா தற்போது தனது சொந்த ஊருக்கு சென்று குலதெய்வ கோவிலில் பொங்கல் செய்து சுவாமி கும்பிட்ட வீ டியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேற லெவல் கவர்ச்சி... அங்க Focus வச்சி சும்மா ஜம்முனு காட்டி சூடேத்தும் வேதிகா!