Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 திருமணங்கள் செய்த பெண், 7வது திருமணம் செய்தபோத் மாட்டியதால் சிறை!

Advertiesment
ஆறு திருமணங்கள் செய்த பெண் ஒருவர் ஏழாவது திருமணம் செய்த போது மாட்டிக் கொண்டதால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார்.
, வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (17:56 IST)
ஆறு திருமணங்கள் செய்த பெண் ஒருவர் ஏழாவது திருமணம் செய்த போது மாட்டிக் கொண்டதால் தற்போது சிறையில் கம்பி எண்ணுகிறார். 
 
மதுரையை சேர்ந்த சந்திரா என்ற பெண் 6 பேரை திருமணம் செய்து ஒவ்வொருவரிடமும் இரண்டு நாள் மட்டும் வாழ்ந்து விட்டு திடீரென எஸ்கேப் ஆகி உள்ளார் 
 
அவர் தலைமறைவாக ஆகும் போது மணமகன் வீட்டில் உள்ள பணம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏழாவது திருமணம் செய்ய மதுரை அருகே உள்ள இளைஞரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இந்தப் பெண்ணின் திருமணத்திற்கு ஏற்கனவே அவர் கொண்டது தெரியவந்தது 
 
இதனை அடுத்து இந்த போலி கும்பலை பிடிக்க திட்டமிட்டு அவர்களை வரவழைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். தற்போது அந்த பெண்ணும் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறைக்கைதிகள் மனைவியுடன் 2 மணி நேரம் தனிமையில் இருக்க அனுமதி: பஞ்சாப் அரசு உத்தரவு