Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூதாட்டியை ஏமாற்றி வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சம் அபேஸ் செய்த பெண்… எப்படி தெரியுமா?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:55 IST)
விழுப்புரத்தில் ஏடிஎம் ல் பாட்டிக்கு உதவி செய்வது போல அவரின் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாயை ஒரு பெண் திருடியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த வடமலை என்ற பாட்டி எஸ்பிஐ வங்கிக் கணக்கில் உள்ள தொகையை சரிபார்ப்பதற்காக ஏடிஎம் க்கு சென்றுள்ளார். அப்போது அருகில் இருந்த பெண் ஒருவர் அவருக்கு உதவி செய்துள்ளார். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் பாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து 5 லட்சத்துக்கு மேல் எடுக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியான பாட்டி போலிஸில் புகார் கொடுக்க அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் ஏடிஎம் ல் பேலன்ஸ் செக் செய்துவிட்டு பாட்டியின் கார்டுக்கு பதில் வேறு கார்டை அந்த பெண் கொடுத்துவிட்டு பாட்டியின் கார்டை எடுத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments