6 மநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா வர கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (08:45 IST)
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வரும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் அங்கு கொரோனாவை தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்ராகண்ட் ஆகிய மாநிலங்களை தொற்று பரவல் அதிகம் உள்ள பகுதியாக அறிவித்து, அங்கிருந்து மகாராஷ்ட்ராவுக்குள் வருபவர்கள் தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments