சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது? தேர்தலால் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா?

Mahendran
திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:10 IST)
சிபிஎஸ்சி தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் தேர்தலால் தாமதம் ஆகுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் மொத்தம் 35 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர் 
 
வழக்கமாக சிபி சிபிஎஸ்சி தேர்வுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் நிலையில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால் தேர்வு தாள் திருத்துதல் உள்ளிட்ட பணி தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மாநில திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மே இரண்டாவது வாரத்தில் திட்டமிட்டபடி சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்பது குறித்து அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை 
 
கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் பணிகளால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by  Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

54 வருடங்களுக்கு பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்.. 1 பெண் உள்பட நால்வருடன் கிளம்பிய விண்கலம்..!

நிர்மலா சீதாராமனுக்கு எதிரான அவதூறு வழக்கு: டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை!.. இதுக்கு எதுக்கு யுடர்ன் பண்ணி டேபிளை உடைச்சி!..

இந்த போரால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? இஸ்ரேல் கைப்பாவை ஆகிவிட்டார் டிரம்ப்.. அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கடிதம்..!

போரில் ஜெயித்துவிட்டோம்.. ஈரான் தோற்றுவிட்டது.. டிரம்ப் முழக்கம்.. யாராவது நம்புவார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments