Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாங்கன்னியில் இருந்து திருப்பதி, எர்ணாகுளத்திற்கு 2 புதிய ரயில்கள்: முழு விபரங்கள்..!

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:54 IST)
வேளாங்கண்ணியில் இருந்து திருப்பதி மற்றும் எர்ணாகுளத்திற்கு ரயில்கள் விட வேண்டும் என்று பல ஆண்டு கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 
வேளாங்கண்ணியில் இருந்து திருப்பதிக்கு ஒரு புதிய ரயில், எர்ணாகுளத்திற்கு ஒரு புதிய ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு:
 
வேளாங்கண்ணி - எர்ணாகுளம் ரயில்கள் வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். இந்த ரயில் செங்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக செல்லும்.
 
மேலும்  திருப்பதி - கொல்லம் இடையே வாரம் 2 முறை இரு மார்க்கத்திலும் விரைவு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments