Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்டரி போச்சு சரி செய்ய 17 லட்சம்... டெஸ்லா காருக்கு வெடி வைத்த நபர்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (11:39 IST)
டெஸ்லா மின்சார காரின் பேட்டரி பழுதானதால் காருக்கு வெடி வைத்து சுக்கு நூறாக நொறுக்கிய வாடிக்கையாளர்.

 
பின்லாந்தை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரின் 2013 மாடல் எஸ் வகை டெஸ்லா கார் பேட்டரியில் தண்ணீர் கசிந்து பழாய் போனதாக கூறப்படுகிறது. இந்த பேட்டரியை சரிசெய்ய இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம் மேல் செலவாகும் என டெஸ்லா சேவை மையம் தெரிவித்துள்ளது, இதனால் இவர் விரக்தியடைந்துள்ளார். 
 
எனவே 30 கிலோ டைனமைட்டை காரில் கட்டி வெடிக்க செய்து இதனை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments