Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சுப்ரபாதம், அர்ச்சனை பார்க்க..! ஒருநாள் தரிசனத்திற்கு ரூ.1 கோடி!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (11:21 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் நிலையில் சிறப்பு ஒருநாள் தரிசனத்திற்கான டிக்கெட் விலை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவில் ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடும் தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் இருந்து வருகிறது. கொரோனாவிற்கு முன் கணக்கற்ற பக்தர்கள் தினம்தோறும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக இலவச தரிசனம் மற்றும் முன்பதிவு தரிசனம் ஆகியவை எண்ணிக்கை அடிப்படையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தினம்தோறும் நடைபெறும் சுப்ரபாதம், அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை நேரில் பார்க்கவும், ஒருநாள் முழுவதும் கோவிலில் இருந்து தரிசிக்கவும் சிறப்பு டிக்கெட்டை அறிமுகப்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான சிறப்பு டிக்கெட் சாதாரண நாட்களில் ரூ.1 கோடியும், வெள்ளிக்கிழமைகளில் ரூ.1.50 கோடியும் என தேவஸ்தானம் நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments