Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருட்டு ரயில் திமுக - ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (12:37 IST)
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் ‘திருட்டு ரயில் திமுக’ என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

 
டிவிட்டரில் ஒவ்வொரு நாளும் ஒரு அரசியல்  கட்சி அல்லது தனிப்பட்ட நபரை குறி வைத்து சில ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்படுகின்றன. பல நபர்களால் அந்த ஹேஷ்டேக் பயன்படுத்தப்படும்போது, அது டிரெண்டிங்கில் வருகிறது. 

 
இந்நிலையில், டிவிட்டரில் ‘திருட்டு ரயில் திமுக’ என்கிற ஷேஷ்டேக் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளர்கள் திமுகவை குறிவைத்து இந்த ஷேஷ்டேக்கை அதிகமாக பயன்படுத்தி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அதாவது, தான் திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவன் என ஒருமுறை திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். எனவே, அதையே ஹேஷ்டேக்காக பயன்படுத்தி திமுகவுக்கு எதிராக இவர்கள் டிவிட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலைக்கு பதிலா எம்.எஸ்.பாஸ்கர்தான் பாஜக தலைவரா இருக்கணும்! - கலாய்த்த எஸ்.வி.சேகர்!

எப்.ஐ.ஆரை கசிய விட்டது யார்? சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

சென்னைக்கு கடைசி சுற்று மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அளித்த தகவல்..!

சமூக விரோதிகளை அடித்து துவைக்க வேண்டிய தலைவன்.. தன்னையே அடித்துக் கொள்வதா? - நடிகை கஸ்தூரி வேதனை!

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்! நடிகர் விஜய்க்கு நேரில் அழைப்பு விடுத்த விஜயபிரபாகரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments