Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (20:19 IST)
குற்றால அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் காலமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றனர்
 
இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக திடீரென குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
 
மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மொத்தமுள்ள நான்கு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதலா? இன்று முக்கிய பேச்சுவார்த்தை..!

தென்கொரியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 120ஆக உயர்வு: அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான்.. 19 பேர் பலி என தகவல்..!

வைகை ரயில் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 ஆண்டுகளில் ரூ.10 கோடி வருமானம்: அமைச்சர் சேகர்பாபு

அடுத்த கட்டுரையில்
Show comments