Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு

Advertiesment
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது? இன்று மாலை வெளியாகிறது அறிவிப்பு
, செவ்வாய், 29 மார்ச் 2022 (08:40 IST)
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
தமிழக அரசு ஊழியர்களை வேலைக்கு எடுக்க டிஎன்பிஎஸ்சி அமைப்பு உள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த அமைப்பு குரூப்-1 குரூப்-2  குரூப் 3 மற்றும் குரூப்-4  எனபிரிவுகளாக தேர்வுகள் நடத்தி பணியாளர்களை நியமனம் செய்து வருகிறது 
 
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு எப்போது என்பது குறித்து அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது என தகவல் வெளியாகியுள்ளது 
 
டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும்போது தேர்வு தேதியை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம்!