Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வரின் தாயார் காலமானார்: அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (06:53 IST)
தமிழக முதல்வரின் தாயார் காலமானார்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் என்பவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இருந்த நிலையில் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 93 என்பது குறிப்பிடத்தக்கது
 
தாயார் தவுசாயம்மாள் மறைவை அடுத்து உடனடியாக சொந்த ஊர் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
 
முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments