ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் !

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (22:28 IST)
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஒரே நாடு ஒரே  ரேசன் திட்டத்தை அறிமுக செய்தார்.

இதற்கு பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள முதல்வர்களும், எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். அத்துடன் எதிர்வினை ஆற்றி வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 1 ஆம்தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் அமல்படுத்தப்படும் என  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!

விஜயுடன் ரகசிய டீலிங்கில் காங்கிரஸ்?!.. செல்வபெருந்தகை என்ன சொல்றார் பாருங்க!...

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments