Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறப்பு பொருளாதார திட்டம் பெரிய பூஜ்ஜியம் - மமதா பானர்ஜி

Advertiesment
Special Economic
, புதன், 13 மே 2020 (22:26 IST)
பிரதமர் மோடி நேற்று இரவு கூறிய ரூ.20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நாடு முழுவதும் பெருத்த விமர்சனங்களும் பாராட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளதவது :

மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதா சிறப்பு திட்டத்தால் மக்கள் பெறுவார்கள் என எதிர்ப்பாகிறார்கள். ஆனல இது ஒரு பூஜ்ஜியம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டாட்சி முறையை மத்திய அரசு தகர்க்க முயற்சிக்கிறது.  இந்தத் திட்டத்தில் பொதுச் செலவு, வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டூரீஸ்ட் வேன் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு