Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கு ஏறிய மப்பு...வாகனத்தில் மூதாட்டி மீது மோதிய போலீஸ்காரர் ! வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (14:36 IST)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மதுகுடித்து இருசக்கரவாகனம் ஒட்டி வந்த போலீஸ்காரர் ஒருவர், மூதாட்டி மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றார். அப்போது சாலையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கினார். இந்த கட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை குடித்துவிட்டு, சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார். அப்போது, சூளை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூதாட்டி மீது மோதிவிட்டு, மயில்சாமி நின்றாமல் போனதாக தெரிகிறது.
 
அதைப்பார்த்த, இளைஞர்கள் சிலர் மயில்சாமியை துரத்திக் கொண்டு சென்றனர், வழியில் இருந்த வேகத்தடையில் தடுக்கி மயில்சாமி விழுந்தார். அவரைப் பிடித்த மக்கள் அவரை சரமாரியாகத் திட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments