Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை காதலிக்குமாறு மிரட்டிய நபர் கைது!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (19:03 IST)
சென்னையில் என்ஜினியரிங் படித்து வரும் மாணவிக்கு காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் வேணுகோபால் என்ற நபர் மனைவியை இழந்து, ஒரு குழந்தையுடன் வசித்து வரும் நிலையில், என்ஜினியரிங் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வரும் மாணவியை ,தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை செய்து வந்துள்ளார்.

இதுகுறித்து, அந்த மாணவி , கோட்டூர்புரம்  போலீஸில் வேணுகோபால் மீது புகார் கொடுத்துள்ளார்.

5 மாதங்களாக இதேபோல் அந்த நபர் தொல்லை கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில், தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் கொலை செய்துவிடுவதாகக் கூறி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மாணவியின் புகாரை அடுத்து, போலீஸார்  வேணுகோபால்  மீது கொலைமிரட்டல், வன் கொடுமை ஆகிய சட்டப்பிரிவுகளின் கைது செய்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி இருப்பதாக பொய் தகவல்! - மயில் மார்க் நிறுவனத்தினர் போலீஸில் புகார்!

எனக்கு அரசியல் செய்ய நேரமில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதர் வேம்பு..!

வகுப்பறையில் பேராசிரியை - மாணவன் திருமணம்.. வேற லெவல் காரணம்..!

20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments