ரூ.3250 கோடி கடன் வழக்கில் வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வி.என்.தூத்தை சிபிஐ கைது செய்துள்ளது.
முன்னதாக வீடியோகான் நிறுவனத்திற்கு ரூ.3250 கோடி கடன் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக ICICI முன்னாள் தலைவர் கோச்சர் கைது செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த விசாரணையில் தற்போது இக்குழுமத்தின் உரிமையாளர் வி.என்.தூத்தை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளது.