Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 16 மற்றும் 26 ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (17:05 IST)
வேலூர் மாவட்டத்தில் ஜனவரி 16 மற்றும் ஜனவரி 26 ஆகிய இரண்டு தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சிகள் உத்தரவிட்டுள்ளார்.
 


வேலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26 ஆம் தேதி  குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என  மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன்  உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு: விஜய் முக்கிய கோரிக்கை

எந்த கூட்டணியாக இருந்தாலும் 40 வேண்டும்: உறுதியாக இருக்கும் தேமுதிக..

அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது நில மோசடி வழக்கு: சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இதுக்கு இல்லையா ஒரு முடிவு? பாரிஸ் செல்லும் ஏர் இந்தியா விமானமும் ரத்து!

பரிகார பூஜை என்ற பெயரில் கொடூரம்: கோயிலில் பெண் பாலியல் வன்கொடுமை - பூசாரி தலைமறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments