Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரித்து வரும் கொரோனா; கிராமசபை கூட்டங்கள் ரத்து! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (13:14 IST)
தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்டு 15 அன்று கிராமசபை கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீப காலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் கிராம சபை கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments