Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஒன்றிய அமைச்சரை சந்திக்கும் தமிழக அனைத்துக் கட்சி குழு!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (10:09 IST)
மேகதாது அணை பிரச்சினை குறித்த தமிழக அனைத்து கட்சி குழு இன்று டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட விடாபிடியாக முயன்று வருவது தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மேகதாது அணைக்கு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக அரசு அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மேகதாது அணை விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வது மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து இன்று தமிழக அனைத்து கட்சி கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதையடுத்து அந்த தீர்மானங்களோடு டெல்லி சென்றுள்ள தமிழக அனைத்துக் கட்சிக்குழு பிரதிநிதிகள் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்தர் சிங்கை சந்தித்து பேச உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments