Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 மணி நேரம் வேலை, ஊக்கத்தொகை கட்: ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (08:01 IST)
16 மணிநேரம் நேரம் மாற்றிய ஸ்விக்கி நிறுவனம் ஊக்கத் தொகையையும் கட் செய்திருப்பதால் ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான ஸ்விக்கி நிறுவனம் தனது ஊழியர்களை பிழிந்து எடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டில் இருந்து வருகிறது 
 
இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஊழியர்களுக்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இதன்படி இதுவரை 12 மணி நேரமாக இருந்த வேலை நேரம் தற்போது 16 மணி நேரமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி வார ஊக்கத்தொகையும் நிறுத்தி உள்ளதாக கூறப்படுவதால் ஸ்விக்கி  நிறுவன ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஸ்விக்கி  நிறுவனத்தின் புதிய விதிமுறைகளை கண்டித்து சென்னையில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அரசு தலையிட வேண்டும் என்றும் புதிய விதிமுறைகள் ஊழியர்களுக்கு எதிராக உள்ளது என்றும் ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments