பொறியியல் படிப்பு: கலந்தாய்வு முடித்த மாணவர்களுக்கு செப்.22 வரை அவகாசம்!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (07:59 IST)
பொறியியல் படிப்பு கலந்தாய்வு முடித்த மாணவர்களுக்கு செப்டம்பர் 22-ஆம் தேதி வரை கல்லூரியில் சேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது என்பதும் கலந்தாய்வு ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்கள் செப்டம்பர் 22-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
 
முதல் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 10-ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி முடிவுற்றது என்பதும் இதில் 16574 மாணவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments